fbpx
seo

உங்கள் இலக்கை அடைய எளியவழி: Search Engine optimization(SEO)

பெரும்பாலானா நிறுவனங்கள் இக்காலகட்டத்தில் தங்களின் Productகளை Reach செய்யவைப்பதற்கு Social Media Marketing -ஐபயன்படுத்திவருகின்றனர்…(Facebook, Twitter,, Instagram, Pinterest ,google plus ) போன்ற Social network மூலம் தெரிய படுத்த விரும்புகின்றன…உதாரணத்திற்கு மக்களின் எதிர்பார்ப்பு எந்த வகையில் இருக்கும்

SEO

ஏன் உங்களிடம் வாங்கவேண்டும் ,எந்த மாதிரியான சேவைகள் உங்களிடம் கிடைக்கும், உங்களின்product – ஐ வாங்குவதால் என்ன நலன்களை அடையமுடியும், உங்கள் தொழில் பற்றிய Image, Ads ,infographics, design, Video . உங்கள் social media pageல் அதிக Followers இருப்பது…இவ்வகையான எதிர்பார்ப்புகளை Digital marketing மூலம் பூர்த்தி செய்துகொள்ளலாம்.

Digital marketingவின்மூலம்Product -ஐஎளிதில் Reach செய்யவைக்கலாம்..

உதாரணமாக உங்கள் நிறுவனம் புதிதாக ஒரு Cloud Kitchen  start செய்கிறது…இவ்வகையான kitchen குறுகிய இடத்தை கொண்டே தொடங்குவார்கள்..குறுகிய பட்ஜெட்டில் தொடங்குவதால் பெருமளவில் விளம்பரம் செய்வதுகடினம்…விளம்பரங்கள் இல்லை என்றால் வாடிக்கையாளர்களை சென்றடைவது இயலாத ஒன்று….இவ்வகையான தொழிலுக்கு Search Engine Optimization மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்தலாம்..நாம்Google ல் Search செய்யும்போது SEO  சேவைகளின் மூலம் நம் நிறுவனத்தின் பெயரை top ல்கொண்டுவரலாம்…குறைந்த பட்ஜெட்டில் நம் தொழிலை பெரிதளவில் முன்னேற்றம் அடைய செய்யலாம்…

Leave a Comment

Your email address will not be published.