fbpx
SEO 1

வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய (DIGITAL MARKETING):

இன்றைய உலகில் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவோரின் எண்ணிக்க நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைவான நேரத்தை பயன்படுத்தி ,எளிதில் சிறந்த முறையில் முடிக்ககூடிய சேவைகளையே பெரிதும் விரும்புகின்றன…

அதாவது (Special offers,  discounts , great looks, etc..) இவற்றை உள்ளடக்கிய சேவைகளைதேடுகின்றன. இன்றைய சூழலில் ,பேனர்கள் மூலமாகவோ, நேரில் சென்று ப்ரோமோட் செய்வதையோ தெருக்களில் விளம்பரம் செய்வதையோ ,வாடிக்கையாளர்கள் பெரிதும் விருப்புவதில்லை….Smartphone, online சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இச்சேவைகளுக்கு ஏற்ப DIGITAL MARKETING (App Development, Blogs, Content Writing, Email Marketing, Websites ,SEO, ) எனும் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது…இதன் மூலம் நம் வாடிக்கையாளர்களை மனநிறைவு அடைய செய்யலாம்.. இக்காலத்தில் DIGITAL MARKETING ஐ பயன்படுத்துவதன் மூலம் தொழிலின் வளர்ச்சியை அதிகரிக்க செய்யலாம்..

Leave a Comment

Your email address will not be published.