fbpx
DM2 image

SEO வில்PPC (pay per click) யின்பங்கு:

Search  engine marketingல்ஒருவகை PPC [ Pay Per Click].அதாவது Ads மூலம் Promotion செய்வது. googleல் நாம் செய்யும் search result டாப் 10இல் இருந்தால் அது SEO.வகையை (called organic results)சேர்ந்தது.அவ்வாறு Search செய்யும் பொழுது top bottoms, side இல் Ad என்று ஒரு Advertisementவரும் இதை Paid Resultsஎன்றுகூறுவோம்.Website Display , twitter ,you tube ,Facebook இல்வரும் Ads அனைத்தும் PPC (Pay per click) வகையை சேர்ந்தது.உதாரணமாக நாம் ஒரு துணிகடைக்கு செல்கிறோம்.பொதுவாக பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் dress ஐ பார்த்து வாங்கி வருவோம் இது Organic . இதற்குமாறாக அதேகடையில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி Brand dressஐ Display செய்து இருந்தால்அது  PPC (paid promotion…இவ்வகையானயுக்திகளைதான் digital Marketingஇல் Adsமூலம் அதாவது PPC [ pay per click]பயன்படுத்துகிறோம்.. உடனடி நிறுவன முன்னேற்றத்திற்கு இது ஒரு எளிய வழி..நம் நிறுவனத்த்தை organic மூலம் Promote செய்கிறோம் என்றால் குறைந்தது மூன்று மாதங்களுக்கு மேல் ஆகலாம்.. இதுவே paid Prompting -ஐ பயன்படுத்தி குறைந்த நாட்களில் நம் நிறுவனத்தை Reach செய்யவைக்கலாம்.

இதனின்சிறப்அம்சங்கள்: Adsக்கு தேவையான budget-ஐ நாமே நிர்ணயம் செய்து கொள்ளலாம் ..(google Ad, Face book Ads , YouTube தனியாக Fix செய்துகொள்ளலாம் .. Multiple platform -இல் பயன்படுத்தலாம் .. Guarantee உறுதியான Result -ஐ எதிர்பார்க்கலாம்.. நிறைய வகை Ads -யை பயன்ப்படுத்தலாம்.(Click ads, Call Advertisement ads, Business page promotion, Displays, Signup, YouTube channel video based ads).

Leave a Comment

Your email address will not be published.